Authors

Authors

Meet the writers behind our books

D

Dr. Cinthia Jude

D

Dr. Cinthia jude

ட

டாக்டர் இரம்ராஜ்

வ

வி, அநுசூயா

உங்களுடன்சிலநிமிடங்கள் … … … பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழக அளவிலானபோட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி நூலாக இந்நூல் அமைகிறது. இன்றைய நிலையில் போட்டித் தேர்விற்கான தமிழ்ப் பாடப் பகுதிகள் பெரும்பாலும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு முதல் இன்றைய தகவல் தொடர்புச் சாதனங்கள் வரை அமைகின்றன. கூறப்பட்ட பகுதிகள் இரு வரிகளில் என்றாலும் மொழியின் உள்ளே சென்றால் இலக்கிய இலக்கண வளங்கள் கொண்ட நூல்களும் ஆளுமைகளும் என்று நிரம்பக் காணப்படுகின்றன. பொதுவான பாடப் பகுதியாக பல்கலைக் கழக மானியக் குழுவின் பாடப் பகுதி இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதிகள் TNPSC, UGTRB, PGTRB, COLLEGE TRB, SET, SLET, TET என்று அனைத்துப் போட்டித் தேர்வர்களையும் கவனத்தில் கொண்டு 'கற்பது தமிழ்' தயாரித்திருக்கிறது. மேற்கண்ட தேர்வுகளை எழுதுவோருக்கு எல்லா வகையிலும் துணையாக நிற்கக் கூடிய வகையில் இந்த நூல் விளங்கும். இதனுடன் சுமார் 500 மாதிரி வினாக்கள் மற்றும் பல்கலைக் கழக அசல் வினாத்தாளின் விடைகளையும் இணைத்துத் தரப்பட்டிருப்பது தேர்வர்களுக்குக் கூடுதல் துணையாக நிற்கும். நீங்கள் தெரிவு செய்து எழுதும் தேர்வுகள் மற்றும் விளக்க வகையிலான தேர்வுகள் குறித்த வழிவகைகளும் இந்நூலில் கூறப்பட்டிருக்கின்றன. தேர்வில் வெற்றியடைய வாழ்த்துகள்! இதேபோன்றஇலக்கியஇலக்கணத்தகவல்களை, ‘கற்பதுதமிழ்’ வலையொளிப்பக்கத்தில்கண்டுபயன்பெறஅழைக்கிறேன். இந்நூலைச்செம்மையானமுறையில்ஆக்கித்தந்த, 'டுடேகிராபிக்ஸ்' அச்சகத்தார்க்குமிக்கநன்றி! 'கற்பது தமிழ்' முனைவர் தமிழச்சி வி. அநுசூயா.